அண்ணா அரசின் அலங்கோலம்!


முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில்  திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் இடம் பெறச் செய்தார்.


ஆனால், அண்ணா திமுக ஆட்சியிலோ குறள் தூக்கி எறியப்பட்டு சிவன் குரல் ஒலிக்கிறதே  - வெட்கக்கேடு!


Comments