எங்களுக்கு தோழர்கள் சொன்ன ஆறுதல்


குடந்தை    டி.மாரிமுத்துராஜகிரி கோ.தங்கராசு 


புதுக்கோட்டை சிறையில் தோழர்கள் தோலி.ஆர்.சுப்ரமணியம், குடந்தை டி.மாரிமுத்து, ராஜகிரி கோ.தங்கராசு முதலானவர்களுக்கு கடுங்காவலின்படி, நெல்லை இரும்பு உலக்கை கொண்டு குத்திடும் பணி தரப்பட்டதால், கைகள் பழுத்த நிலைகண்டு, சிறையில் அவர்களைச் சந்தித்து நாங்கள் கண்ணீர் விட்டோம். அவர்களே அன்னை மணியம்மையாருக்கும் எனக்கும் ஆறுதல், தேறுதல் சொல்லி அனுப்பினர்! என்னே விநோதம்!!


- ஆசிரியர் கி.வீரமணி


Comments