வ.உ.சி. நினைவு நாளில் சிலைக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 84ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் புலிவலத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட து.தலைவர் கி.அருண்காந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜமணிகண்டன், மண்டல மகளிரணி செயலாளர் கோ. செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட ப..க.தலைவர் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Comments