குலத் தொழிலுக்குத் தலை முழக்கிடுக!

எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.


- (‘விடுதலை’, 9.5.1961)


Comments