விடுதலை சந்தா


12.11.2020 அன்று அரும்பாக்கம் க.தங்கவேல்., த.அம்பிகா ஆகியோர் தனது மகன் த.தம்பிதுரையின் திருமண அழைப்பிதழையும், ஒரு விடுதலை சந்தாவையும் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியிடம்  வழங்கினர். உடன்: தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன்.


Comments