மு.தென்னவன் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து


தி.மு.க. மாநில இலக்கிய அணித் தலைவரும், மேனாள் அமைச்சருமான முகவை மு.தென்னவனுக்கு பிறந்த நாளையொட்டி  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இயக்க நூல்களை வழங்கி பயனாடை அணிவிக்கப் பட்டது. உடன் மாவட்ட கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, ந.செகதீசன்,  பிரவீன் முத்துவேல்


Comments