தென்காசி மாவட்டத்தில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'க்கு சந்தா


தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரனிடம் வழக்குரைஞர் M.RK. பாண்டியராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் A.V. புகழேந்தி ஒரு விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் அப்துல்மஜீத் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500/-ம் க.பிரபாகரன் ஒரு உண்மை சந்தாவும், வே.குமார்  ஒரு உண்மை சந்தாவும், வி.இப்ராஹிம் ஒரு உண்மை சந்தாவும், பாவூர்சத்திரம் பெரியார்திலீபன் ஒரு விடுதலை சந்தாவையும்,   பாவூர்சத்திரம் ஞா. சிம்சோன் ஒரு உண்மை சந்தாவும், சு.ரவி ஒரு உண்மை சந்தாவும் வழங்கினார்கள்.


Comments