விடுதலை சந்தா திரட்டும் பணியில் தஞ்சை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்


தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், பூதலூர்,திருக்காட்டுப்பள்ளி, அல்லூர் பகுதிகளில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்துரு, மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.விஜயக்குமார், பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் இரா.பாலு ஆகியோர் விடுதலை சந்தா வசூல் பணியில் ஈடுபட்டனர்.


Comments