கழகக் களத்தில்...!

26.11.2020 வியாழக்கிழமை ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள் கருத்தரங்கம்


ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: கிழக்கு ராஜா பாளையம், ஆசிரியர் முருகானந்தம் இல்லம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்)


* வரவேற்புரை: எஸ்.ஜானகி முருகானந்தம் * முன்னிலை: சமநீதி செல்வி (ஊராட்சி மன்ற தலைவர், கிழக்கு ராஜா பாளையம்), பெ.சோமசுந்தரம், தமிழ் பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி), சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), கோபி இமயவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), அறிவு செல்வம் (மாவட்ட பகுத்தறிவார் கழக செயலாளர்), கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்)  * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *  நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்)


Comments