விடுதலை சந்தா


குற்றாலத்தில் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார் ஒரு விடுதலை சந்தாவையும், மருத்துவர் திருநாவுக்கரசனின் மகன் வழக்குரைஞர் தி.முகிலன் ஒரு விடுதலை சந்தாவையும், மேலமெஞ்ஞானபுரத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சு.ஜான்சிஜெயமலர் -சுரேஷ்பாபு ஒரு  விடுதலை சந்தாவையும்,  இலஞ்சியில் பேராசிரியர் ஆ. திருநீலகண்டன் ஒரு உண்மை சந்தா, விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதி ரூ.500/-ம், உண்மை மாத இதழ் சந்தாக்கள் மேலமெஞ்ஞானபுரம் வி.சுதன் ரூ.350/- கீழப்பாவூர் இரா. இல.பால்துரை ரூ.350/-ம் தென்காசி மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சு.இனியனிடம் வழங்கினர்.திருச்சி மாவட்டம் திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினார்.


Comments