திருச்சி மாவட்டத்தில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'க்கு சந்தா

காட்டூர் கிளைக் கழக துணைத் தலைவர் ம.சங்கிலிமுத்து  ஒரு விடுதலை சந்தா, பெரியார் பிஞ்சு சந்தாவையும், கல்பாக்கம் இராமச்சந்திரன் ஒரு விடுதலை சந்தா, ஒரு உண்மை சந்தாவையும், இயற்கைநம்பி ஒரு விடுதலை சந்தாவையும், காட்டூர் கிளைக் கழகத் தலைவர் காமராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், அ.சிவானந்தம், நிர்மலா, பிரவீன் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: திராவிட தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், ப.க மாவட்டத் தலைவர் மதிவாணன், மாநகர அமைப்பாளர் கனகராஜ், காட்டூர் கிளைக் கழகத் தலைவர் காமராஜ், காட்டூர் கிளைக் கழக துணைத் தலைவர் ம.சங்கிலிமுத்து, வி.சி.வில்வம், படப்பை சு.அரவிந்த் 21.11.2020.திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திரட்டப்பட்ட 22 விடுதலை சந்தாவையும், 1 உண்மை, 2 பெரியார் பிஞ்சு சந்தாக்களையும்  திராவிட தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், ப.க மாவட்டத் தலைவர் மதிவாணன், மாநகர அமைப்பாளர் கனகராஜ், காட்டூர் கிளைக் கழகத் தலைவர் காமராஜ், காட்டூர் கிளைக் கழகத் துணைத் தலைவர் சங்கிலி முத்து, வி.சி.வில்வம் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த்.


திருச்சி திருவெறும்பூர் மாணவர் நகலகம் - அச்சகம் உரிமையாளர் மின்னல், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு  விடுதலை சந்தா வழங்கினார்.


 


Comments