விடுதலை சந்தா


பகுத்தறிவாளர் கழக புரவலரும், புதுவை தலைமை செயலக நிதித்துறை மேனாள் சார்பு செயலாளருமான எஸ். கிருட்டிணசாமி நான்கு விடுதலை சந்தாவினை நகராட்சி கழகத் தலைவர் மு. ஆறுமுகத்திடம் வழங்கினர். உடன்: இளங்கோவன். (4.11.2020)


Comments