நாள்: 30-11-2020 - திங்கள் தஞ்சாவூர் மாவட்டம்
காகை£லை 9 மணி - பூதலூர்
காலை 9.30-மணி - திருக்காட்டுப்பள்ளி
காலை10.00மணி - அகரப்பேட்டை
காலை 10.30 மணி - பழமநேரி
காலை 11.மணி - வளபக்குடி
பகல்-11.30மணி - திருவையாறு
பகல்12.மணி - கண்டியூர்
பகல் 12.30 மணி - மாத்தூர்
மதியம் 1 மணி - அம்மன்பேட்டை
மதியம்1.30-மணி - சாலியமங்கல (மதிய உணவு)
2.30-மணி - சூழியக்கோட்டை
3-மணி - தென்கொன்டார்இருப்பு
3.30 மணி - அருள்மொழிபேட்டை
மாலை 4.30மணி - தஞ்சாவூர்
மாலை 6மணி - உரத்தநாடு, திருவோணம்
கழக விவசாய அணி செயலாளர் இரா.கோபால், கழகஇளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோர் பயணத்தில் பங்கேற்பர்.கழகத் தோழர்கள் தங்கள் பகுதியில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெருமளவில் திரட்டி ஒப்படைத்திடவும் முக்கிய பிரமுகர்களை சந்திப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்திடவேண்டுகிறோம்.
- சி.அமர்சிங் மாவட்டத் தலைவர், அ.அருணகிரி மாவட்டச் செயலாளர், தஞ்சாவூர்.