உடுமலைப்பேட்டையில் 'விடுதலை' சந்தாக்கள் வழங்கல்


திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் தம்பி பிரபாகரன் உடுமலைப்பேட்டை அலுவலகத்தில் அக். 30 அன்று நடைபெற்ற விடுதலை சந்தா சேர்ப்பு கூட்டத்தில் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன், தி.வெங்கடாசலம் ஆகியோர் விடுதலை சந்தாக்களையும், உடுமலைப்பேட்டை நகர திமுக செயலாளர் மத்தீன் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களையும்  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன், அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் த.சீ. இளந்திரையன், மாவட்டத் தலைவர் கணியூர் கிருண்ணன், மாவட்டச் செயலாளர் க.சண்முகம், உடுமலை முருகேசன். ஆகியோர் பங்கேற்றனர்.


Comments