பொதுவுடைமை ஒரு கணக்கு

பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே, பொதுவுடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை  (Mathematic Problem) ஆகும்.    


('குடிஅரசு' 1.5.1927)


Comments