இன்றைய ஆன்மிகம்

இன்றைய ஆன்மிகம்?


வெட்கமில்லையா?


வியாழக்கிழமை பிறந்தவர்கள் பண்பாடு உள்ளவர்கள் - மற்றவர்கள் அவர்களை மதிப்பார்கள், செல்வந்தர்களாக இருப்பார்களாம்.


- ஓர் ஆன்மிக இதழ்


மற்ற கிழமைகளில் பிறந்தவர்கள் கெட்டவர்கள், வறுமையில் வாழக் கூடியவர்களா?


கடவுள் தோன்றியபோதே இந்தக் கிழமைகளும் தோன்றிவிட்டனவா?


கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - கேட்பவர்கள் முட்டாள்களாக இருந்தால் என்னதான் நடக்காது?


Comments