குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் புத்தகங்கள் வெளியீடு

மும்பை, நவ. 3- தொற்று நோயால் ஏற்படும் நெருக்கடி காலங்களில் எவ்வாறு வாழ் வது என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டாலும், குழந் தைகளுக்கு, அழிவையும் மற் றும் அதற்கான காரணங்க ளையும் புரிந்து கொள்வது மிகவும் சிரமமாகும்.


இதற்காக நவ்னீத் கல்வி நிறுவனம், குழந்தைகளுக் கான புத்தகப் பிரிவு மைலோதி மங்கூஸ் தொடரின் கீழ் "மீண் டும் நாம் கட்டி யணைக்கும் வரை" மற்றும் "மைலோடிஸ் கவர்ஸ்திரியல் சூப்பர் ஹீரோக் கள்" ஆகிய தலைப்பில் இரண்டு புதிய புத்தகங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.


இப்புத்தகங்கள் குழந்தைக ளின் அறிவுதிறனை மேம்படுத் தும், எளிய மொழியில் குழந் தைகளுக்கு பாதுகாப்பின் அவசியத்தை விளக்குகிறது. இந்த சிக்கலான காலங்களில் சமூகத்திற்கு உழவுகின்ற கரோனா வீரர்களைப் பாராட் டவும் நன்றி தெரிவிக்கவும் உதவுகிறது என இந்நிறுவன இயக்கும் சைலேந்திர காலா தெரிவித்துள்ளார்.


Comments