கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்புப் பயணம்

நாள்: 29-11-2020 - ஞாயிறு மன்னார்குடி கழக மாவட்டம்


காலை 9 மணி - வடுவூர்


9.30மணி - புள்ளவராயன்குடிக்காடு


காலை 10.00 - எடமேலையூர்


காலை 10.30மணி - எட கீழையூர்


காலை 11 மணி - இராயபுரம்


காலை 11.30மணி - பெரியக்கோட்டை


பகல்-12 மணி - கோவில்வெண்ணி               


பகல்12.30மணி - நீடாமங்கலம்


மதியம்1.30-மணி - நீடாமங்கலம் கல்யாண சுந்தரம் இல்லம் மதிய உணவு


மாலை 2.30-மணி - விக்ரபாண்டியம் (கோட்டூர்)


மாலை -3.30- மணி - பரவாக்கோட்டை


மாலை 4 மணி - உள்ளிக்கோட்டை


மாலை 4.30மணி - மேலவாசல்


மாலை 5 மணி - முதல் இரவு 8.30 மணிவரை - மன்னார்குடி நகரம்


கழக விவசாய அணி செயலாளர் இரா.கோபால், கழகஇளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோர் பயணத்தில் பங்கேற்பர்.


கழகத்தோழர்கள் தங்கள் பகுதியில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெருமளவில் திரட்டி ஒப்படைத்திடவும் முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திடவேண்டுகிறோம்.


- ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் மாவட்டத் தலைவர், கோ.கணேசன் மாவட்டச் செயலாளர் மன்னார்குடி கழக மாவட்டம்.


Comments