தமிழர் தலைவர்வாழ்த்து

முன்னாள் அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு தலைவருமான பொன்.முத்துராமலிங்கம் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்தார். மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் மண்டலசெயலாளர் நா.முருகேசன் ஆகியோர் சால்வை அணி வித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


 


Comments