அரியலூர், செந்துறை ஒன்றியத்தில் ஏராளமானோர்  விடுதலை சந்தா வழங்கினர்
பா.ம.க. பொறுப்பாளர் ந.பாரதி ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன்  ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர்  ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை இருங்களாக்குறிச்சி வேல்முருகன் ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை தல-தளபதி சலூன் உரிமையாளர் பச்சமுத்து ஒரு விடுதலை சந்தாவையும், தமிழ் நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில துணைத் தலைவர் கே.அமிர்தலிங்கம் ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வராஜ் ஒரு விடுதலை  சந்தாவையும், செந்துறை ஸி.வி. ஏஜன்சீஸ் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை:சுதன் கன்ஸ்ட்ரக்ஷன் வி.சுப்பிரமணியன்  ஒரு விடுதலை சந்தாவையும், செந்துறை ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எழில் மாறன் ஒரு விடுதலை சந்தாவையும், சுகாதாரத் துறை பணியாளர் பச்சமுத்து ஒரு விடுதலை சந்தாவையும், வீராக்கன் தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் செ.ஜெயபால் ஒரு விடுதலை சந்தாவையும், பரணம் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா மதியழகன் ஒரு விடுதலை சந்தாவையும், மருவத்தூர் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் கந்தன் ஒரு விடுதலை சந்தாவையும், இரும்புலிக்குறிச்சி த.ரமேஷ்குமார் ஒரு விடுதலை சந்தாவையும், அரியலூர் மாவட்ட தமிழ் பேரரசு கட்சி மாவட்ட தலைவர் ரகுபதி சங்கரன் ஒரு விடுதலை சந்தாவையும், குமிழியம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பழனிவேல் ஒரு விடுதலை சந்தாவையும், பரணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.க வி.கே.இராஜேந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொறுப்பாளர் வழக்குரைஞர் காரல்மார்க்ஸ் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்', மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட ப.க.தலைவர் ஆசிரியர் தங்க .சிவமூர்த்தி குடும்பத்தினர், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார் , மாவட்ட இ.அ.தலைவர் சு.அறிவன், தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து,மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் விஷ்ணு மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், நீலமேகன் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்', மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இ.அ.தலைவர் சு.அறிவன், தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து,மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் விஷ்ணு மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட இ.அ.தலைவர் சு.அறிவன், தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து,மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் விஷ்ணு மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மு. முத்தமிழ்செல்வன்.


 


Comments