கழகக் களத்தில்...!

21.11.2020 சனிக்கிழமை


இலால்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் விடுதலை சந்தாக்கள் வழங்கல்


இலால்குடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (அமைப்பு செயலாளர்), இராயபுரம் இரா.கோபால் (மாநில செயலாளர், மாநில விவசாய தொழிலாளரணி), த.சீ.இளந்திரையன் (மாநில செயலாளர், மாநில கழக இளைஞர் அணி), ச.மணிவண்ணன் (மாநில துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), ப.ஆல்பர்ட் (திருச்சி, மண்டல செயலாளர்) * சிறப்புக் கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் சந்தாக்கள் வழங்குதல் * குறிப்பு: மாவட்ட ஒன்றிய நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை - பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம். விடுதலை சந்தாதாரராகவும், சந்தா புதுப்பிக்கவும், சந்தா சேர்க்கவும் கேட்டுக் கொள்கிறோம்  * இவண்: ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) றீ ஏற்பாடு: இலால்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்


பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவுப் பாசறை! - 237ஆவது வாரம்


சென்னை: மாலை 6 - 8 மணி வரை * இடம்: திமுக கிளை அலுவலகம், கொரட்டூர், சென்னை-80 * தலைப்பு: “பொது எதிரியை வீழ்த்துவோம் வாரீர்!” * சிறப்புரை: மா.வள்ளிமைந்தன் (திமுக தலைமைக் கழக பகுத்தறிவு பேச்சாளர்), பா.தென்னரசு (மாவட்ட கழக தலைவர்), செந்துறை இராசேந்திரன், பேராசிரியர் அய்ஸ்வர்யா.


26.11.2020 வியாழக்கிழமை


ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள் கருத்தரங்கம்


ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: கிழக்கு ராஜா பாளையம், ஆசிரியர் முருகானந்தம் இல்லம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்)


* வரவேற்புரை: எஸ்.ஜானகி முருகானந்தம் * முன்னிலை: சமநீதி செல்வி (ஊராட்சி மன்ற தலைவர், கிழக்கு ராஜா பாளையம்), பெ.சோமசுந்தரம், தமிழ் பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி), சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), கோபி இமயவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), அறிவு செல்வம் (மாவட்ட பகுத்தறிவார் கழக செயலாளர்), கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்)* கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்)


Comments