அரசியல் கட்சித் தலைவர்களே என்ன செய்ய உத்தேசம்

அரசியல் கட்சித் தலைவர்களே என்ன செய்ய உத்தேசம்?


துக்ளக்' கூறுகிறது


தமிழகக் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் கழுதைகளாம்!ரஜினி கட்சித் தொடங்காத நிலையில், ஏதோ ஒரு கழுதைதான் ஆட்சிக்கு வருமாம்.


தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக, தி.மு.க. - அ.தி.மு.க.வை இவ்வளவு கீழ்த்தரமாகக் கேவலப்படுத்த ‘துக்ளக்' குருமூர்த்திகளுக்கு எங்கிருந்து வந்தது ‘தைரியம்!'


ஏற்கெனவே - ‘‘மதுக்கடைகளைத் திறந்தவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்'' (‘துக்ளக்', 22.7.2020) என்று சொன்னபோது, அமைதி காத்ததன் விளைவு - அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளார் சாமிநாதன் குருமூர்த்தி.


பதிலடி கொடுக்கப்படுமா?


Comments