காணொலி வாயிலாக நடைபெறும்
நாள்: 26.11.2020 மாலை 6.30 மணி
வரவேற்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமை: கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை: வாழும் சட்ட எரிப்புப் போராளிகள்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை : நெய்வேலி இரா. கனகசபாபதி (சட்ட எரிப்பு வீரர்)
- திராவிடர் கழகம்
குறிப்பு: வாழும் சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களின் ஒளிப்படங்களை கழகப் பொறுப்பாளர்கள் இணையத்தின் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்