வருந்துகிறோம்


புதுவையைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். என்கிற கிருஷ்ணமூர்த்தியின்  மகன் ஜி.கே.அன்பரசன் இன்று (14.11.2020) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (15.11.2020) காலை 10 மணிக்கு பவழக்காரன் சாவடி இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறும்.


Comments