நன்கொடை

தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் அவர்களின் மகன் சி.சுதாகரின் (வயது 49) 9ஆம் ஆண்டு (3.11.2020) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!


Comments