09.11.2020 திங்கள்
காலை 9 மணி - கீழ்வேளூர்
9.30 மணி - சிக்கல்
10.30 மணி - திருக்குவளை
11.15 மணி - வேளாங்கண்ணி
மதியம் 12 மணி - நாகப்பட்டினம்
1.230 மணி - நாகூர்
1.00 மணி - புத்தூர்
3.00 மணி - திருமருகல்
3.30 மணி - திருப்புகலூர்
4.00 மணி - புத்தகரம்
மாலை 4 மணியளவில் புத்தகரம் மெயின் ரோடு இளங்கோவன் தோட்டத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். அனைத்துப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பொருள்: 1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள், 2) 'விடுதலை' சந்தா சேகரிப்பு..
வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் - மாவட்டத் தலைவர், ஜெ. புபேஸ்குப்தா - மாவட்டச் செயலாளர் - நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்.