வருந்துகிறோம்


கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் ப.முருகபதி அவர்களின் வாழ்விணையர் மு.அருந்ததி (வயது 68) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர்கள் இறுதி நிகழ்ச்சி இன்று (16.11.2020) மாலை 3 மணிக்கு கண்ணன்பதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.


Comments