மறைவு


காரைக்குடி கழக முன்னாள் நகரத் தலைவர் தமிழமுதன் என்கிற அரவிந்தகுமார் (வயது 61) இன்று (18.11.2020) அதிகாலையில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். இயக்கப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். மாவட்ட கழகத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.


Comments