மத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 08.11.2020 ஞாயிறு  மாலை 4 மணி


இடம் : கலை புகை பட நிலையம். மத்தூர்


தலைமை: கி.முருகேசன். தலைவர் ஒன்றிய திராவிடர் கழகம்


முன்னிலை : வ.ஆறுமுகம்.மண்டல இளைஞரணி செயலாளர், மு.இந்திரா காந்தி. மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், ம. ஜான்சிராணி. பொதுக்குழு உறுப்பினர். க.வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் பகுத்தறிவாளர் கழகம்,  இரா.பழனி. மாவட்ட தலைவர் பகுத்தறிவு ஆசிரியரணி.


இரா.பழனி. மாவட்ட தலைவர் MRRC, இ.ச.மணிமொழி.


மாவட்ட மாணவரணி.


வழிகாட்டுதல் உரை : அண்ணா.சரவணன்.


மாநில துணை தலைவர் பகுத்தறிவாளர் கழகம்.


பொருள் : டிசம்பர் 2. தமிழர் தலைவர்


பிறந்த நாள் விழா கொண்டாடுதல்


விடுதலை சந்தா சேர்ப்பு - கழக வளர்ச்சி குறித்து


நன்றியுரை : வி.திருமாறன் . ஒன்றிய செயலாளர் .


மிக முக்கிய கலந்துரையாடல் அனைத்து அணி


தோழர்களும் குறித்த நேரத்தில் குடும்பத்துடன் தவறாது


கலந்து கொள்ள வேண்டுகிறோம்.


கி.முருகேசன், ஒன்றிய தலைவர் - வி.திருமாறன், ஒன்றிய செயலாளர்


மத்தூர் ஒன்றியம் - திருப்பத்தூர் கழக மாவட்டம்.


Comments