விடுதலை சந்தா


பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பள்ளத்தூர் த.சந்திரமோகன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 2 விடுதலை சந்தா வழங்கினார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வை.சிற்பிசேகர், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லத்தம்பி, மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த்  , தொண்டராம்பட்டு உ.வீரமணி ஆகியோர் உடனிருந்தனர். (16.11.2020) பாவேந்தர் கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பண்ணன் ஒரு விடுதலை சந்தா வழங்கினார்காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் சிறப்பு அலுவலரும், வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்க செயலாளருமான அ.இராம கிருட்டிணன் விடுதலை சந்தாவினை மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினார்.


Comments