கரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் இந்தியா முதலிடம்

வாசிங்டன், நவ. 19- கரோனா தடுப்பு மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்வதில், பன்னாட்டளவில் இந்தியா முதலிடம் வகிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவில் உள்ள ட்யூக் (duke) பல்கலைக் கழ கம் வெளியிட்டுள்ள ஆய்வ றிக்கையின் படி, இந்தியா 150 கோடி, அய்ரோப்பியா யூனி யன் 120 கோடி மற்றும் அமெ ரிக்கா 100 கோடி எண்ணிக் கையில் தடுப்பு மருந்தை வாங் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம், சந்தையில் மருந்தை முன்பதிவு செய் வதில் இந்தியா மூன்றாவது இடத்திலும், அமெரிக்கா மற் றும் அய்ரோப்பியா யூனியன் ஆகியவை முறையே, முதல் இரண்டு இடங்களையும் வகிக்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது.


Comments