குரு, பாதிரி யார்?
குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என் கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வ வான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களு டைய 'லைசென்சு' பெற்ற கூலிகளேயா வார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல் வந் தர்களுக்கும், சோம்பேறிக் கூட்டத்தார் களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன் படத்தக்கதாகும்.
('குடிஅரசு' 10.9.1933)