நன்கொடை


தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் மகிழ்வாக, தண்டபாணி (வட்டாட்சியர் ஓய்வு) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.


- - - - -நெல்லை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் மா.பால் ராசேந்திரம் அவர்களின் இணையரும், வழக்குரைஞர் பா.இராசேந்திரன் அவர்களின் தாயாரும், மாவட்ட மகளிரணி அமைப்பாளருமாகிய சுயமரியாதைச் சுடரொளி இரா.கஸ்தூரிபாய் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு நாளை (26.11.2020) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக வழங்கப்படுகிறது. நன்றி!


Comments