தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்மீது தாக்குதல்!

இது என்ன தொடர் கதையா?


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தையடுத்த திருக்களப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக புஷ்பா என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் உள்ளார்.


ஒரு விசாரணையின்போது - ஊராட்சி ஒன்றிய ஆணையர் முன்பாகவே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலை வரையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளார்.


Comments