நன்கொடை


திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமா ளின் தாயார் அஞ்சலை அம்மாளின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்  (17.11.2020)  திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (சிறப்பு உணவு வழங்க) ரூ.5000/- நன்கொடை வழங் கிய குடும்பத்தினர்கள் கஸ்தூரிபாய், சரவ ணன், சித்ரா, பூபாலன் ஆகியோருக்கு நன்றி.


Comments