கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசுவிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் நலம் விசாரித்தார்

திராவிடர் கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசுவிடம் தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.  பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க. பூவானந்தம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை  சந்தா வழங்கினார். உடன்: குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மீமீசல் யோவான்.  (15.11.2020)


 


Comments