ஜெயங்கொண்டம், கல்லாத்தூரில் ஏ.டி.எம். இயந்திரம் பயன்பாட்டை 

பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் துவக்கி வைத்தார்ஜெயங்கொண்டம், நவ.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் கல்லாத்தூரில் தனியார் ஏ. டி.எம். இயந் திர பயன்பாட்டை கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார்.


30.10.2020 மாலை 5 மணியளவில் கல்லாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர் எழிலோவியன், ஊ.ம. தலை வர் செந்தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட செய லாளர் க.சிந்தனைச் செல் வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாலை 5.30 மணி யளவில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா எதிரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஏ.டி.எம். இயந்திர பயன்பாட்டை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் திறந்து வைத்தார்.


ஜெயங்கொண்டம் தி.மு. க.நகர செய லாளர் வெ.கொ.கருணாநிதி, பொதுக்கு உறுப்பினர்கள் சி.காமராஜ், கே.பி. கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், ஒன்றிய செயலா ளர் துரை.பிரபாகரன், ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப் பாளர் சி.தமிழ் சேகரன் ஆகி யோர் மற்றும் தொழிலதிபர் கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் அவர்கள் பய னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.


Comments