கழகப் பொறுப்பாளர்கள் ஆறுதல்

பூம்புகார் நாராயணன் உடல் நலக்குறைவால் அண்மையில் மறைவுற்றார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்டத்  தலைவர் கடவாசல் குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட ப.க தலைவர் ஞான.வள்ளுவன், கடவாசல் சந்திரசேகரன், ஒன்றியத் தலைவர் செல்வம், ப.க நடராஜன் ஆகியோர் அவரது இல்லத்துக்குச் சென்று வீரவணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். அப்போது, நடரஜன் மகன்கள் குமணன் ரேணுகா, கவுதமன், சித்தர்த்தன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர் (10.11.2020)


Comments