விடுதலை சந்தா


தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், விசாலயன் கோட்டை பெரியார் பண்ணை உரிமையாளருமான கல்லல் கரு.அசோகன் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.1800/-அய் மண்டல தலைவர் சாமி. திராவிடமணியிடம் வழங்கினார். 


Comments