மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்குக் கரோனா தொற்று

சென்னை, நவ. 20- தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு 18.11.2020 அன்று தொடங்கியது. முதல் நாள் மருத் துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 4 மாணவர்களையும், அவர்களு டன் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Comments