திருத்தம்

பின்னையூர் பன்னீர்செல்வம் (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி) மறைவுக்கு 15.11.2020 அன்று 'விடுதலை' பக்கம் 4இல், தமிழர் தலைவர் விடுத்துள்ள இரங்கலில், பன்னீர்செல்வம் (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி) "12.11.2020 அன்று சென்னையில் காலமானார்" என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.


(ஆ-ர்)


Comments