நன்கொடை


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி -லட்சுமி ஆகியோரது மகள் செல்வி கீதா (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்) தனியார் கல்லூரியில் பணியில் சேர்ந்து வாங்கிய முதல் சம்பளத்தில் 500 ரூபாயை நன்கொடையாக  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்மூலம் வழங்கினார்.


Comments