சேலம் பொன்னுசாமி - அன்னபூரணி  ரூ.50,000 நன்கொடை


சேலம் - அஸ்தம்பட்டியை சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.சி. பொன்னுசாமி - அன்னபூரணி ஆகியோர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் கீழ் இயங்கும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.50,000/- காசோலை (அய்ம்பது  ஆயிரத்தை) வழங்கினார்கள்.


நன்றி!


Comments