இலால்குடி கழக மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் வசூலான 68 விடுதலை சந்தா (ரூ.87,930) திராவிடர் கழக இலால்குடி மாவட்டத் தலைவர் தே. வால்டேர் 5   விடுதலை சந்தா, 1 உண்மை, 1 பெரியார் பிஞ்சு சந்தாக்களையும், இலால்குடி மாவட்டம் திருச்சி மண்டலச் செயலாளர் தாளக்குடி ப.ஆல்பர்ட், ஜேம்ஸ்மேரி   ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சல்லூர் நகரச் செயலாளர் க.பாலச்சந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, மாவட்ட முன்னாள் செயலாளர் சிவசங்கர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பாப்பு, நகர தலைவர் சா.ஜெயபால், ஒன்றிய செயலாளர் மா.முருகேசன், பாச்சூர் ராஜேந்திரன், ஒன்றிய கழகத் துணைத் தலைவர் மூ.முத்துசாமி, வணிகர் ஆர்.எஸ்.பாலகோபாலகிருஷ்ணன், கே.அப்துல் முத்தலிஃப், பொதுக்குழு உறுப்பினர் க.ஆசைத்தம்பி, ஆர்.கிருஷ்ணன்  14 விடுதலை சந்தாக்களையும், மண்ணச்சநல்லூர் கே.அப்துல் முத்தலிஃப் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சநல்லூர் வணிகர் ஆர்.எஸ்.பாலகோபாலகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சநல்லூர்  ஒன்றிய கழகத் துணைத் தலைவர் மூ.முத்துசாமி ஒரு விடுதலை சந்தாவையும்,  பாச்சூர் ராஜேந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சல்லூர் ஒன்றிய செயலாளர் மா.முருகேசன் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சல்லூர் நகர தலைவர் சா.ஜெயபால் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சல்லூர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பாப்பு ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சநல்லூர் ஆர்.கிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், மண்ணச்சநல்லூர் பொதுக்குழு உறுப்பினர் க.ஆசைத்தம்பி ஒரு விடுதலை சந்தாவையும், முசிறி - தொட்டியம் பகுதி சார்பில் மாவட்ட அமைப்பாளர் முசிறி இரத்தினம்,  4  விடுதலை சந்தாவையும், பிச்சாண்டார் கோயில் 1ஆவது சுங்கச்சாவடி பகுதி தலைவர் எம்.இராமசாமி - கோமதியம்மாள், இலால்குடி ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி, ஒன்றிய துணைச் செயலாளர் தம்பி சுரேஷ், ப.க தலைவர் காமராஜ், கூத்தூர் தலைவர் பாபு ஆகியோர்  6  விடுதலை சந்தாவையும், பிச்சாண்டார் கோயில் பெரியார் பெருந்தொண்டர் கலியபெருமாள் (88) - காமாட்சியம்மாள் ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போது இணையர்கள் ஒரு விடுதலை சந்தா வழங்கினர். திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வீ.அன்புராஜா, இலால்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் பனிமலர்செல்வன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் முரளிதரன், இலால்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இன்பராஜ், விடுதலைபுரம் இளைஞரணி தலைவர் இசைவாணன் ஆகியோர்  விடுதலை சந்தாவையும், கீழவாளாடி  வை.முத்து, ச.வீரமணி ஒரு விடுதலை சந்தாவையும், கீழவாளாடி வள்ளல் வி.எஸ்.கணேசன் ஒரு விடுதலை சந்தாவையும்,  திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வீ.அன்புராஜா, செல்வி, அவனிகா இளந்திரையன், அறிவுச்சுடரொளி ஆகியோர்   2  விடுதலை சந்தா, 1 பெரியார் பிஞ்சு, மற்றும் 1 உண்மை சந்தாக்களையும், புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு ஒரு விடுதலை சந்தாவையும், பொதுக்குழு உறுப்பினர் செம்பறை ந.தர்மராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், இலால்குடி வி.ஆலன் ஒரு விடுதலை சந்தாவையும், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் துறையூர் ச. மணிவண்ணன்,  பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் அ.சண்முகம்,  பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் பிரபு, துறையூர் செந்தில்குமார்,  துறையூர் ஒன்றிய செயலாளர் இரா.வரதராஜன்,  துறையூர் நகர செயலாளர் மகாமுனி,ரஞ்சித்குமார் சரண்ராஜ், இளையராஜா விஷ்ணுவர்தன் ஆகியோர் 21 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.   திருச்சி மண்டலச் செயலாளர் ஆல்பர்ட், இலால்குடி மாவட்டத் தலைவர் தே. வால்டேர், இலால்குடி மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வீ.அன்புராஜா,  இலால்குடி பனிமலர்செல்வன், இலால்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இன்பராஜ், படப்பை சு.அரவிந்த் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். 21.11.2020 (இலால்குடி மாவட்டம்).


Comments