எது கொண்டு சாத்துவது

எது கொண்டு சாத்துவது?சூரப்பா பிரச்சினை அதிமுகவுக்கும்  -  துணை வேந்தருக்கு மிடையே மட்டும் நடக்கும் பிரச்சினை தானா? அண்ணா பல்கலைக் கழகம் பிரச்சினை மக்கள் பிரச்சினை யில்லையா?


'தினமலர்' வெளியிடும் செய்திகள் எல்லாம் 'தினமலருக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தானா? அண்ணா பல்கலைக் கழகம் பிரச்சினை பற்றிப் பேசுவோர் எல்லாம் ஆதாயம் தேடுபவர்களா? சூரப்பாவுக்கு வக்காலத்து வாங்கும் 'தினமலர்கள்' பெற்ற ஆதாயம் என்ன! 'அடி பட்டும்' புத்தி வரவில்லையே - இவர்களை எது கொண்டு 'சாற்ற'?


Comments