கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்புப் பயணம்

நாள்: 23.11.2020 திங்கள் திருவாரூர் மாவட்டம்


காலை 9.00 மணி  -  கண்கொடுத்தவணிதம்


9.30 மணி  -  கொரடாச்சேரி


10.00 மணி  -  குடவாசல்


பகல் 11.00 மணி  -  நன்னிலம்


3.00 மணி   -  சோழங்கநல்லூர்


3.30 மணி  -  சூரனூர்


மாலை 4.00 மணி  -  வைப்பூர்


5.00 மணி  -  திருவாரூர் நகரம்


அனைத்து பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு விடுதலை சந்தா  வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  


வீ.மோகன், மாவட்ட தலைவர். வீர. கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்  திருவாரூர் மாவட்டம்.


நாள்: 24.11.2020 செவ்வாய் கும்பகோணம் மாவட்டம்


காலை  9.00 மணி  -  சாக்கோட்டை


9.30 மணி  -  முத்துபிள்ளைமண்டபம்


10.00 மணி  -  தேப்பெருமாநல்லூர்


காலை 10.30 மணி  -  அம்மாச்சத்திரம்


பகல் 11.00 மணி  -  *கல்யாணபுரம் சுயமரியாதை சுடரொளி பிச்சமுத்து முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி*


மாலை 2.00 மணி   -  குடந்தை நகரம்


3.00 மணி  -  நாச்சியார்கோயில்


4.00 மணி  -  மருதாநல்லூர்


4.30 மணி  -  வலங்கை ஒன்றியம்


 5.30 மணி  -  பாபநாசம் ஒன்றியம்


அனைத்து பொறுப்பாளர்களும், கழகத் தோழர் களும் கலந்து கொண்டு விடுதலை சந்தா  வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


கு.நிம்மதி, மாவட்ட தலைவர், உள்ளிக்கடை சு.துரைராஜ், மாவட்ட செயலாளர்- கும்பகோணம் கழக மாவட்டம்.


Comments