நன்கொடை


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ராஜுவின் 72ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (18.11.2020) விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100 வழங்கினார். வாழ்த்துகள்!! நன்றி! தொடர்புக்கு: 98658 79793


Comments