நன்கொடை


தோழர் வி.டெய்சி மணியம்மை அவர்களின் தாயார், பகுத்தறிவு ஆசிரியர், சுயமரியாதைச் சுடரொளி பொன்.இரத்தினாவதி அவர்களது முதலாமாண்டு நினைவு நாள் (6.11.2020) முன்னிட்டு 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5000 கொடுங்கையூரில் நடைபெற்ற வடசென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகர னிடம்  வழங்கப்பட்டது. நன்றி!


Comments