தாராசுரம் கோ.வையாபுரி அவர்களின் துணைவியாரும், கும்பகோணம் மாவட்ட மேனாள் தலைவர் தாராசுரம் வை.இளங்கோவன், பம்மல் பகுத்தறிவாளர் பேரவை பொருளாளர் வை.பார்த்திபன் ஆகியோரின் தாயாருமாகிய மங்கையர்க்கரசி அவர்களின் 39 ஆவது நினைவுநாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2,000/ நன்கொடை குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.
நன்கொடை