திருச்சி மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் வசூலான 47 விடுதலை சந்தா (ரூ.64,800)

திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் 10 விடுதலை சந்தாவையும், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் 6   விடுதலை சந்தாவையும், ஒரு உண்மை  சந்தாவையும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மதிவாணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், ப.க நகர தலைவர் குத்புதீன், ப.க மணியன் ஆகியோர்  12 விடுதலை  சந்தாக்களையும், மாவட்ட செயலாளர் திருவரங்கம் இரா.மோகன்தாஸ், நகர தலைவர் சா.கண்ணன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ப.ராமநாதன், படிப்பகப் பொறுப்பாளர் ச.திருநாவுக்கரசு ஆகியோர்  5 விடுதலை  சந்தாக்களையும், திருவெறும்பூர் வழக்குரைஞர் முனைவர் எம்.லோகநாதன் விடுதலை ஆயுள் சந்தாவையும்  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்:  திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மண்டல செயலாளர் ஆல்பர்ட், கனகராஜ்,  துரைராஜ், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், இரா.தமிழ்முரசு.


Comments